+91 9944941580

Service Timings

Monthly

1st Service     :   05:30 am – 07:00 am   முதல் ஆராதனை 

2nd Service   :   07:30 am – 09:00 am   இரண்டாம் ஆராதனை

3rd Service    :   09:30 am – 11:00 am  மூன்றாம் ஆராதனை

4th Service    :   11:30 am – 01:00 pm  நான்காம் ஆராதனை

  • Kids worship happens on all services at the Kids Chapel Hall
  • கிட்ஸ் சேப்பல் ஹாலில் எல்லா ஆராதனைகளிலும் சிறுவர் ஆராதனை நடைபெறும்

05 am – 06 am: Dawn Prayer / அதிகாலை ஜெபம்

11 am – 01 pm: Open Door Prayer for Nations / தேசத்திற்க்கான திறப்பின் வாசல் ஜெபம்.

07 pm – 08 pm: Evening Prayer / மாலை ஜெபம்

  • 07 pm – 8 pm Life Groups will be held at respective Areas.
  • லைப் குரூப் கூடுகை ஒவ்வொரு ஏரியாவிலும் மாலை 07 – 08 வரை நடைபெறும்.

11 am – 01 pm: Women’s Special Prayer / பெண்கள் விசேஷ ஜெபம்.

06:30 pm – 08 pm: Bible Study / வேதபாட வகுப்பு.

11 am – 01 pm: Special Prayers for Children’s & Youth / குழந்தைகள் மற்றும் வாலிபர்களுக்கான விசேஷ ஜெபம்.

09 pm – 11 pm : Prayer Drive / ஜெப பிரயாணம்.

06:30 pm – 08 pm Healing & Miracle Service / அற்புத சுகமளிக்கும் கூட்டம்.

11 am – 01 pm: Special Fasting Prayer for Believer’s Families / விசுவாச குடும்பங்களுக்கான விசேஷ உபவாச ஜெபம்.

06 pm – 07 pm : Lay Ministers Fellowship / ஊழியர் கூடுகை.

07 pm – 08 pm : Choir Practice / பாடகர் குழு பயிற்சி.

  • Communion service will be held on second sunday of every month.
  • திருவிருந்து ஆராதனை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
  • Baptism service will be held on third sunday of every month.
  • ஞானஸ்நானஆராதனை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
  • All services will the telecasted live in “IPM Ministries” YouTube & Facebook pages.
  • எல்லா ஆராதனைகளும் நேரலையாக நமது யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் ஒளிபரப்பப்படும்.

ஆல்பாவை முயற்சிக்கவும்

IPM Alpha / IPM ஆல்பா

Every Monday @ Matha Nagar ( 6 – 7 pm) ஒவ்வொரு திங்கட்கிழமையும் @ மாதா நகர் (மாலை 6 – 7 மணி)

Every Wednesday @ KVK Nagar ( 6 – 7 pm) ஒவ்வொரு புதன்கிழமையும் @ கே வீ கே நகர் (மாலை 6 – 7 மணி)

Every Wednesday @ Nethaji Nagar ( 7:30 – 8:30 pm) ஒவ்வொரு புதன்கிழமையும் @ நேதாஜி நகர் (இரவு 7:30 – 8:30)

Every Thursday @ Anna Nagar ( 6 – 7 pm) வியாழன்தோறும் @ அண்ணாநகர் (மாலை 6 – 7 மணி)